அபு சயாப் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பிலிப் பைன்ஸ் ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
சுதந்திர தினத்தின் போதும் சீ கேம்ஸ் முடிவு விழாவின் போதும் அபு சயாப் கும்பல், மலேசியாவில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த சந்தேகப் பேர்வழிகளைத் தீவிரமாக கண்காணித்து வந்த காவல் துறை யினர் செப்டம்பர் 14ஆம் தேதி யன்று இவர்களை கைது செய்த தாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருண் கூறினார்.
அந்த எழுவரும் 22 வயதிலி ருந்து 38 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பாதுகாவலர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER ON 22.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்