இந்திய இளைஞர் ஒருவரை கடத்திய கும்பல் அவரின் தந்தையிடம் வெ. 30 லட்சம் பிணைப்பணம் கோரியதைத் தொடர்ந்து பேரா போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இக்கும்பலைச் சேர்ந்த 12 பேரை கைது செய்ததோடு கடத்தப்பட்ட இளைஞரை பத்திரமாக மீட்டனர் என்று பேரா போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான்
நேற்று பேரா போலீஸ் படை தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இவ்விவரங்களை வெளியிட்டார். கடந்த செப். 3ஆம் தேதி பகல் 3.30 மணியளவில் தைப்பிங் மாவட்ட காவல் நிலையத்திற்கு மாணவர் ஒருவர் செப். 2ஆம் தேதி கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரா போலீஸ் படை சிறப்பு அதிரடிப் படையை அமைத்து புலன் விசாரணையை தொடங்கியது என்று கூறினார்.
இளைஞரை கடத்திய கும்பல் அந்த இளைஞனின் தந்தையிடம் வெ. 30 லட்சம் வரை பிணைப்பணம் கோரி மிரட்டியுள்ளது. பிணைப்பணம் தராவிட்டால் இளைஞரை (மகனை) கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER ON 21.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்