பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேற்கூரையை கறையான் அரித்து, அது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பள்ளியின் வெளித்தோற்றம் பார்வைக்கு அழகாக காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே பார்த்தால்தான் அதன் அவலநிலை தெரிய வரும் என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் க.திலகரன் மலேசிய நண்பனிடம் தெரிவித்தார்.
பள்ளியின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு, கூரையை பழுது பார்க்க முயற்சி எடுக்கப்பட்டது. எனினும், மேற்கூரையை சோதனை செய்த பிறகு இதனை பழுது பார்க்க முடியாது என்று பழுதுபார்க்க வந்தவர்கள் கைவிரித்து விட்டனர்.
READ MORE: MALAYSIA NANBAN NEWSPAPER ON 19.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்