மலேசியாவில் தமிழ்க் கல்வியின் வரலாறு 200 ஆண்டுகள் விழாவை அரசு நிதியில் கொண்டாடிய கல்வி அமைச்சின் குழு ஒன்று இப் போது தமிழ் நாட் டிலும் போய் கொண்டாடப் போவதாக கல்வியாளர் மன்னன், மன்னன் முகநூலில் வெளியிட்டுள்ள தகவலின் வழி அம்பலத்திற்கு வந்துள்ளது.
மலேசியாவில் வெறும் 350 பேரை வைத்துக் கொண்டு பிரதமர் முன்னிலையில் 200 ஆண்டு விழாவைக் கொண்டாடியக் குழு தமிழகம் சென்று அரசு பணத்தில் கூத்தடிக்கப் போகிறதா என மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் தேசியத் தலைவரும் மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசியாவில் இரு மொழிக் கல்விக் கொள்கை (டி.எல்.பி.)யைக் கொண்டு வந்து தமிழை அழிக்க முனையும் துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதன் தலைமையில் தமிழகத்திற்கு சென்று ஒப்பந்தம் செய்யப் போகிறார்களாம். அப்படி என்ன சாதிக்கப் போகிறார்கள்.
Read More: MALAYSIA NANBAN NEWS PAPER ON 16.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்