தற்போது நடைபெற்று வரும் தொடக்கப் பள்ளி மாணவர் களுக்கான யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தேசியப் பள்ளிகளுக் கான கணிதப் பாட தேர்வில் ஒரு கேள்வி மாணவர்களை குழப்ப மடைய செய்துள்ளது.
கணிதத் தேர்வில் ஏழாவது கேள்வியில் ஒரு படம் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காப்பிக் கடையில் மூன்று தினங்களுக்கு விற்பனையான காப்பியின் கிளாஸ்கள் வரை யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை நான்கு கிளாஸ் காப்பியும், திங்கள் கிழமை மூன்று கிளாஸ் காப்பியும், செவ்வாய்க்கி கிழமை ஒரு கிளாஸ் காப்பியும் விற்பனை யாகி யுள்ளன.
ஆனால், புதன்கிழமை எத்தனை கிளாஸ் காப்பி விற்பனை யாகியுள்ளது என்பதை காட்டும் கிளாஸ் படம் ஏதும் இல்லை. ஒரு கிளாஸ் காப்பி, 50 கிளாஸ் காப்பி விற்ப னைக்கு ஒப்பானது என்ற விளக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது.
Read More: MALAYASIA NANBAN NEWSPAPER ON 15.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்