கம்போங் டத்தோ கிராமாட்டில் உள்ள ஒரு சமயப்பள்ளியில் அதிகாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தில் மிகவும் கொடூரமான வகையில் 21 மாணவர்கள் உட்பட 23 பேர் பலியான சம்பவம் நேற்று நாட்டை உலுக்கி யது. இந்த 20 ஆண்டுகளில் நாட்டில் நிகழ்ந்துள்ள படு மோசமான தீ விபத்துச் சம்பவமாக இது கருதப் படுகிறது.
நேற்று அதிகாலை 5.15 மணியளவில் அந்த சமயப்பள்ளியின் இரண்டாவது மாடியில் தீ மூண்டது. அங்கும், அதன் மூன்றாவது மாடியிலும் அங்கு பயிலும் மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். மொத்தம் 36 மாணவர்க ளுக்கும் ஆறு ஆசிரியர்களுக்கும் அதுதான் அவர்களின் வீடு.
Read More: MALAYSIA NANBAN NEWSPAPER 15.9.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்