அமெரிக்காவில் இ.பி.எப். மற்றும் கஸானா நேஷனல் பெர்ஹாட் கோடிக்கணக்கான வெள்ளி முதலீடு செய்யவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளத்தை ஒரு போதும் அமெரிக்காவிடம் அடகுவைத்து விடக்கூடாது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கேட்டுக்கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக உதவும் நோக்கில் 10,000 கோடி வெள்ளி வரையில் மலேசியா முதலீடு செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியிருப்பது தமக்கு விளங்கவில்லை என்றார் அஸ்மின் அலி.
Read More: Malaysia Nanban Newspaper( 14.9.2017)
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்