(எஸ்.எஸ்.பரதன்) உலுசிலாங்கூர், உலுசிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைவராக கடந்த 3 ஆண்டு காலம் சிறப்புடன் பணியாற்றி வந்த ஏசிபி ரா.சுப்பிரமணியம், சிலாங்கூர் மாநில காவல்துறை இலாகாவில் குற்றவியல் விசாரணைப் பிரிவின் (சிஐடி) துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில காவல்துறை நிர் வாகப் பிரிவு தலைவர் எஸ்ஏசி சுலைமான் சாலே தெரிவித்தார். நேற்று காலை மணி 11.00 அளவில், கோலகுபுபாருவிலுள்ள மாவட்ட காவல்துறை இலாகா வளாகத்தில் நடை பெற்ற பணி ஒப்படைப்பு நிகழ்வில் உரை யாற்றியபோது இவ்வாறு கூறினார். 12 காவல் நிலையங்களைக் கொண்ட உலுசிலாங்கூர் மாவட்ட மக்களின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் ஏசிபி சுப்பிரம ணியம் அரும் பணியாற்றியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார். அவரின் சேவை மாநில அளவில் குற்றவியல் சம்பவங்களைக் குறைக்க பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்