கோலாலம்பூர், பிரபல கணினி நிறுவனமான மைக்ரோ சாஃப்ட் மறுசீரமைப்பு செய்யப்படவிருப்பதால் மலேசியர்கள் பலர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மைக்ரோசாஃபட் மறுசீரமைப்புப் பற்றி கடந்த ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் கூறின. உலக அளவிலும் வட்டார அளவிலும் மலேசிய ரீதியிலும் இதனால் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, சில ஆயிரம் பேர் வேலை இழக்கலாம் எனத் தெரிகிறது. இந்தச் சீரமைப்பின் ஒருபகுதியாக நிறைய வேலை வாய்ப்பைக் குறைக்க அது திட்டமிட்டுள்ளது என்றும் உலக அளவில் அதன் விற்பனைச் சந்தை முறை யிலும் மாற்றங்கள் இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் 7,400 வேலை வாய்ப்புகளை குறைத்தது. கடந்த ஆண்டில் 4,700 வேலைகள் குறைக்கப்பட்டன. இவ்வாண்டிலும் அது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்