ப.சந்திரசேகர் ஈப்போ, நேற்று இங்குள்ள பேரா குதிரைப் பந்தய மையத்தில் நடைபெற்ற பிக் சுவிப் குலுக்கில் முதல் பரிசான வெ. 30 லட்சம் தொகைக்காண டிக்கெட் மலாக் காவில் விற்கப்பட்டது என்று அதிகாரி சைமன் கூறினார்.வெ. 10 லட்சம் தொகைக்கான ஜாக்போட் யாரும் வென்றிடாத நிலையில் இத்தொகை வெ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார். வெ. 10 லட்சத்திற்கான இரண்டாவது பரிசுக்கான டிக்கெட் பகாங்கிலும், ஒரு லட்சம் வெள்ளி தொகைக்கான மூன்றாவது பரிசுக்காண டிக்கெட் பினாங்கில் விற்கப்பட்டவை என்றும் கூறினார். அடுத்த குலுக்கு ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார். ஆகவே வட்டார முகவர்களால் விற் கப்படும் டிக்கெட்டுகளை வாங்கி தங்க ளின் அதிர்ஷ்டத்தை சோதித்துக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்