கிள்ளான், அந்நிய தொழிலாளர்களின் தற்காலிக பதிவு அட்டை (ஈ-கார்ட்) காலவதியான பின்னும் நாட்டிற்குள் தங்கி வந்தவர்களை அதிகாரிகள் கைது செய் துள்ளனர். காப்பார் சுற்று வட்டாரத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தங்கியிருந்த இரு தங்கும் விடுதியை அதி காரிகள் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சோதனையிட்டனர். அங்கிருந்த 239 பேர் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் 51 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 38 வங்காளதேச பிரஜைகள், 5 நேப்பாள் பிரஜைகள், இந்தோனேசிய பிரஜைகள் நால்வர், மியன்மார் பிரஜைகள் ஐவர் ஆகியோர் அடங்குவர்.கைது செய்த வர்கள் அனைவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபார் அலி தெரி வித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்