பெட்டாலிங் ஜெயா, ‘பேஸ்புக் பில்’ என்ற ஒரு வகை போதை மாத்திரையை உட்கொண்டு மாது மூளைச் சாவு அடைந்த சம்பவத்தைப் தொடர்ந்து அதைப் பற்றிய விசாரணை துரிதப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அச்சம்பவத்தைப் பற்றி இதுவரை எவ்வித புகாரும் கிடைக்கவில்லை. எனினும் இதன் தொடர்பில் சுகாதார அமைச்சு அதன் விசாரணையை மேற் கொள் ளும் என சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்நிலையில் சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு மருந்தினையும் உட்கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட் டுள்ளது. சந்தையில் கிடைக்கும் மாத்திரைகளையும் மருந்துகளையும் உட்கொள்வது ஒருவரின் சுய விருப்பத்தைச் சார்ந்த செயலாக இருந்தாலும், தேசிய மருந்தியல் கட்டுப்பாடு பிரிவின் அங்கீகாரம் பெற்றுள்ளதா? என்பதனை உறுதி செய்து உட்கொள்வது அவசியம் எனவும் டத்தோ சுப்பிரமணியம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்