எம்.கே.வள்ளுவன் பாசீர்கூடாங், நேற்று பிற்பகல் ஜொகூர் துறைமுகத்திலிருந்து ஸ்கூடாயை நோக்கி சிமெண்டுகளை 31 வண்டிகளில் ஏற்றிச் சென்ற ரயில் வண்டி தடத்தைக் கடந்து பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 29ஆவது கிலோ மீட்டரில் வழி மறித்து நின்றது.அந்த சம்பவத்தால் ரயில் வண்டி சாலையை மறைத்து பெரும் போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்திய போதிலும் யாருக்கும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அச்சம்பவம் குறித்து கருத் துரைத்த கே.டி.எம்.பி.நிறுவன தொடர்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கிரேன் வண்டியை கொண்டு சாலையிலிருந்து ரயில் வண்டியை அகற்ற சுமார் இரண்டு மணி நேரம் பிடித்ததாக தெரிவித்தார்.அச்சம்பவத்தால் கெராத்தாப்பி தானா மெலாயு நிறுவனம் வருத்தமடைவதாக தெரிவித்த அவர் போக்குவரத்து போலீஸ் துணையுடன் சாலையில் ஏற்பட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்