பெட்டாலிங் ஜெயா, மின் கட்டணம் சம்பந்தமாக இன்னும் ஒரு சில தினங்களில் அரசாங்கம் அறிவிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எரிசக்தி ஆணையம் மிகை வரி முறையினை உருவாக்க ஆலோசனை தெரிவித்தது. தற்போதைய கட்டண கழிவு முறைக்கு பதிலாக இந்த முறை அமல்படுத்தினால் அதனால் மின் கட் டணம் உயரும் சாத்தியம் உள்ளது. எனினும் தேர்தல் நெருங்குகிறது. எனவே இத்தகைய சமயத்தில் தற்போதைய கட்டண கழிவு முறையினை அர சாங்கம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற ஒருவித கருத்து நிலவுகிறது. நிலக்கரி, இயற்கை எரிவாயு, நாணய பரிவர்த்தனை, பணவீக்கம் உட்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு எரிசக்தி ஆணையம் தனது பரிந் துரையினை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுப்பது அரசாங்கத்தை பொறுத்த விஷயமாகும் என்று எரிசக்தி ஆணை யத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரஷாக் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்