கே.வி.சுதன் கிள்ளான், கிள்ளான் வட்டாரத்தில் நகராண்மைக் கழகத்தின் (எம். பி.கே.) நிர்வாகத்திற்கு உட்பட் டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் விதிமுறை களை அனுசரிக்காத காரணத்தினால் அபராத நோட்டீஸ் பெற்றுள்ள வாகனமோட்டிகளுக்கு வரும் ஜூலை மாதம் 50% கழிவு வழங்கப்படும் என்று அதன் தலைவர் டத்தோ யாசிட் பிடின் தெரிவித்தார். இதன் தொடர்பில், கனரக வாகனங்களுக்கான அபராதத் தொகையில் 500 வெள்ளியிலிருந்து 200 வெள்ளி வரை குறைக் கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடங்களில் இதுபோன்ற அபராத சம்மன் பெற்றவர்களுக்கும் இச்சலுகை வழங்கப்படுவதாகக் கூறிய அவர், கிள்ளான் வாசிகள் யாரேனும் இதுவரை வாகன நிறுத்த சம்மன்களைக் கட்டத் தவறியிருந்தால் இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள் ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்