எம்.கே.வள்ளுவன் ஜொகூர் பாரு, நேற்று பிற்பகல் பேரங்காடியிலுள்ள எஸ்கலேட்டர் படிகளில் இரண்டு வயது சிறுவனின் இரு விரல்கள் சிக்கிக் கொண்டு சுமார் அரை மணி நேரம் அவதிக் குள்ளானான். எனினும் பிற்பகல் 2.28 மணியளவில் நோர் முகமட் அஸ்ரியான் அப்பெண்டி எனும் அந்த சிறுவனின் விரல்கள் எஸ்கலேட்டரின் உள் பகுதியில் சிக்கிக் கொண்ட தகவலைப் பெற்ற ஜொகூர் பாரு தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதோடு சிறுவனின் விரல் களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். இதனைத் தெரிவித்த ஜொகூர் பாரு தீயணைப்பு மீட்புத்துறையின் கமாண்டர் கைருல் அஷார் அப்துல் அஸிஸ் எஸ்கலேட்டரின் ஒரு பகுதி தட்டை அகற்றிய பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். சிறுவன் பின்னர் சிகிச்சைக்காக ஜொகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்