வியாழன் 12, டிசம்பர் 2019  
img
img

பள்ளி மாணவர்களுக்கு 11 கட்டளைகள்!
வெள்ளி 29 ஜூலை 2016 12:30:15

img

பைல் பயன்படுத்தக்கூடாது போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டன. தற்போது, புதிதாக 11 விதிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விதிமுறைகள்: * மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும். * லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து பள்ளி வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை. * அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது. * மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். * சீரற்ற முறையில் ‘இன்’ பண்ணக் கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும். * கை, கால் நகங்கள், தலைமுடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும். * விருப்பத்துக்கு மீசை வளர்க்கக்கூடாது. மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருக்க வேண்டும். முறுக்கு மீசையோ, வேறுவிதமான மீசைகளோ வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
எங்கள் 3 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் செழிப்பாக்கிய தமிழ்ப்பள்ளி.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img