img
img

420 கிலோ சங்கினால் உருவான விநாயகர்: கின்னஸில் இடம்பெற பெண் முயற்சி
வெள்ளி 29 ஜூலை 2016 12:23:03

img

இந்த சிலையானது அவரது வீடு மற்றும் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறும்போது இந்த சாதனையை நான் செய்து முடிப்பதற்காக கடந்த 2012ம் ஆண்டில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டேன். மேலும் இதற்கு தேவையான சங்குகளின் 20சதவீதம் மட்டும் எனது தனிப்பட்ட செலவிலும் மற்ற 80சதவீத செலவுகள் அனைத்தும் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளின் உதவியோடு உருவாக்கப்பட்டது. மேலும் இதற்கு தேவையான சங்குகளை தமிழகத்தின் ராமேஸ்வரத்தின் பகுதியில் இருந்து வாங்கப்பட்டது. மேலும் இந்த சிலையை உருவாக்க எனக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என கூறினார்.இதைத்தவிர இந்த சாதனை விநாயகர் சிலையை செய்ய மொத்தம் ரூ.6 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு: விவேகம் விதைத்த தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/18

தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய

மேலும்
img
பிடி 3 தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி: மயில்வண்ணன் 9ஏ பெற்று சாதனை!

பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு : வெற்றிக்கு வித்திட்ட தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/16

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்

மேலும்
img
டெக் டெரெய்ன் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா - 400 திவெட் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவாதம்

டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற

மேலும்
img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img