எம்.கே.வள்ளுவன் கூலாய், இன்னும் மூன்று நாட்களில் நோன்புப் பெருநாளை கொண் டாடவிருந்த 46 வயது பெண் மணி நேற்றுக்காலை இங்கு செங்காட் ரயில் தண்டவாள சாலை அருகிலுள்ள தடுப்பில் அவர் பயணித்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இறந்த வேளை யில் வாகனத்தை செலுத்திய 18 வயது மகன் கடுமையான காயத்திற்கு இலக்கானார். இங்கு இதனை தெரிவித்த கூலாய் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை கமாண்டர் விக்ரம் நாவர் அவ்விபத்தில் இறந்தவர் வாகனத்தின் முன் இருக் கையில் அமர்ந்திருந்த ராப்பியா முகமட் (வயது 46) என அடையாளம் காட்டினார்.அதே வேளை அவருடைய மகனான வாகனமோட்டி முகமட் கைருல் அனுவார் முகமட் ரம்லி கடுமையான காயங்களுடன் கூலாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் சவப்பரிசோதனைக் காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்