கு.அன்பு அரசன் ஜார்ஜ்டவுன், ஜாலான் மஸ்ஜித் எகிரியில் அமைந்துள்ள 40.7 லட்ச பொருட் செலவில் கட்டப்பட்ட ராம கிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம் சிறப்பாக திறப்பு விழா கண்டது. 12 வகுப்பறைகள் அடங்கிய 3 மாடி கட்டடம் கல்வி துணை யமைச்சர் டத்தோ ப.கமலநாத னால் அதிகாரப்பூர்வ மாக திறந்து வைக்கப் பட்டது. பள்ளியில் பயிலும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி கட்டடம் அமைந்துள்ளது. மேலும் இப்பள்ளிக்கு 3 லட்ச வெள்ளி கட் டட பராமரிப்புகளாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில நல்லுள்ளங்களும் பள்ளியின் தளவாடப் பொருட்களுக்கு நிதி வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் தமதுரையில் கூறினார். 12 வகுப்பறைகள் உட்பட தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை, வாழ்வியல் திறன் அறை, அறிவியல் ஆய்வக அறை, சுகாதாரக் கல்வி அறை போன்ற வசதிகளுடன் புதிய கட்டடம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. தொடர்ந்து பேசிய பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி, தற்பொழுது 200 மாணவர்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பொழுது மாணவர்கள் சகல வசதிகள் கொண்ட புதிய வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வர்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்