இங்கிலாந்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஜெர்னல் ஆஃப் மெடிக்கல் மைக்ரோபயாலஜி எனும் மருத்துவ சஞ்சிகையின் இணை தலைமை ஆசிரி யராகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் மலேசிய ஆய்வாளரும், பேராசிரியருமான கலைமதி. மலேசியாவின் மிகவும் பிரபலமான தமிழ் மூதறிஞர், காலஞ் சென்ற டாக்டர் கலியபெருமாளின் இரண்டாவது மகளான இவர் ஈப்போ தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப் பள்ளியில் படித்தவர் என்பது குறிப் பிடத் தக்கது. மலாயா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிர் மரபியல் துறையில் பி.எஸ்.சி ஹானர்ஸ் பட்டம் பெற்ற இவர், பிறகு அமெரிக்கா, டெனசி பல்கலைக் கழகத்தில் அத்துறையில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றார். இந்த சஞ்சிகையை பொறுத்த வரையில், இங்கிலாந்திற்கு வெளியே உள்ள ஒரு விஞ்ஞானிக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்