பாண்டுரங்கன் கோயில்: கோவிந்தபுரம் விட்டல்தாஸ் ருக்மணி சமஸ்தான் வளாகத்தில் ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு ஒரு பிரமாண்டமான கோயிலை பாண்டுரங்கன் கோயில்: விட்டல்தாஸ் மகராஜ் நிர்மாணித்து வருகிறார். 2011ல் கும்பாபிஷேகம் நடைபெற இஅக்கும் இந்த கோயிலின் கோபுரம் 132 அடி உயரம் கொண்டது. அதன் மேல் 18 அடி உயர கலசம் அமைய இருக்கிறது. உலகிலேயே பகவான் பாண்டுரங்கனுக்கு இவ்வளவு பெரிய கோயில் எங்கும் அமைந்ததில்லை. நாம சங்கீர்த்தனம், ராதா கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை பக்தர்கள் வசதியாக பார்க்கும் வகையில் தூண்களே இல்லாத வசந்த மண்டபம், இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். பாண்டுரங்கனின் பிரதான தலமான பண்டரிபுரம் அமைந்துள்ள மகாராஷ்டிர பாணியில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
மனம் இனிக்க பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு
மேலும்’திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு
மேலும்நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்
மேலும்கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம்.
மேலும்