ஏர்பஸ் நிறுவனத்தின் சோலார் ட்ரோன்கள் தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும். குறிப்பிடத்தக்க விஷயம், ‘மிகக் குறைவான செலவில் செய்யும்’ என்பதுதான். இதனை இந்த நிறுவனத்தினர் ‘போலி செயற்கைக்கோள்கள்’ என்று அழைக்கின்றனர். இதனை செயற்கைக்கோள்களைக் காட்டிலும் அதிக காலம் செயல்பட வைக்க முடியும். தொழில்நுட்ப மேம்பாடு, பேட்டரி உள்பட சில சிக்கல்களுக்கு இதனைத் திரும்ப பூமிக்கு வரவழைத்து, பழுது பார்த்து, மீண்டும் அனுப்பவும் முடியும் என்பது கூடுதல் பிளஸ் பாயின்ட்டுகளாக உள்ளன.
ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்
மேலும்கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...
மேலும்மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு!
மேலும்