சிம்பாங் அம்பாட் செபராங் பிறை தென் மாவட்டத்தைச் சேர்ந்த தாமான் புத்ரி குனோங்கில் வசிக்கும் பானுகிருஷ்ணன் அண்மையில் போர்ட்டிக்சன் போலிடெக்னிக் கல் லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அறிவியல் செயலாக்கத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். கிருஷ்ணன் ஹேங் சூ சி தம்பதிகளின் மூத்த மகளான இவர் இப்பட்டம் பெற்றதினால் கல்லூரிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். பானு கிருஷ்ணன் தாசெக் பெர்மாய் தமிழ்ப் பள்ளியில் தமது ஆரம்பக் கல்வியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்