லண்டனில் மூண்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பலத்த கண்டனம் தெரிவித்தார். இத்தகைய தீய சக்திகளை முறி யடிப்பதில் பிரிட்டனுக்கு ஆதரவு வழங்க மலேசியா முன்வந்துள்ளது. லண்டனில் ஏற்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மலேசியா இதனை வன்மையாக கண்டிக் கிறது. பிரிட்டன் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு டத்தோஸ்ரீ நஜீப், டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட்ஹமிடி சம்பவம் குறித்து அதிர்ச்சியையும் வேதனையும் தெரிவித்தார். மலேசிய மக்கள் சார்பில் இந்த கொடூரமான சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பிரிட்டன் மக்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதி காரிகள் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பரிகாரம் காண்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். குற்றவாளிகள் நீதிக்கு முன்று நிறுத்தப் பட வேண்டும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்