பத்து பகாட், முகநூல் வழி காதல் வலையில் சிக்கிய 30 வயது டைய தனித்து வாழும் மாது, மொத்தம் ஒரு லட் சத்து 45 ஆயிரம் வெள்ளியை பறிகொடுத்துள்ளார். பிரிட்டீஷ்காரரிடம் முகநூல் வழி அறிமுகமான அந்த மாது ரோபர்ட் எனும் அந்த ஆடவரிடம் ஒரு சில மாதங்கள் மட்டுமே காதல் நட்பை கொண்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு ரோபர்ட் எனும் அந்த ஆடவர் வியாபாரம் தொடர்பாக மலேசியாவிற்கு வருவதாக தகவல் அனுப்பியதோடு எனினும் முதலில் சர வாக்கிற்கு பின்னர் ஜொகூர் வருவதாக கூறியிருக்கிறார். அடுத்த ஓரிரு நாட்களில் சரவாக்கிற்கு தான் வந்த போது தனது உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப் பட்டதாக தகவல் அனுப்பிய சந்தேக நபர் குடி நுழைவு மற்றும் இதர நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளதால் பணத்தை வங்கி வழி அனுப்ப உதவுமாறு அந்த மாதுவிடம் சந்தேக நபர் உதவி கோரியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்