ஜார்ஜ்டவுன் பிச்சைக்காரர்களை துடைத் தொழிக்கும் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பிச்சைக்காரர் ஒருவரின் கையில் ரொக்கம் 8 ஆயிரம் வெள்ளியும், வங்கி சேமிப்பில் 40 ஆயிரம் வெள்ளி இருப்பதையும் அறிந்து பினாங்கு சமூக நல இலாகா அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் ஜார்ஜ்டவுன் பகுதியில் ஒரு சொந்த வீடு ஒன்று அவருக்கு இருப்பதாகவும் அறியப்படுகிறது. நேற்று கொம்தார் கட்டட வளாகத்தில் சமூக நல இலாகா அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கிய அந்த பெண் பிச்சைக் காரரிடமிருந்து இந்த உண் மைகள் வெளியானது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்