இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்சில் நடக்கும் வெடிகுண்டுத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு மலேசிய ஆயுதப்படை மிக விழிப்பு நிலையில் இருந்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்தார். இதையடுத்து சபா கடல் பகுதியில் பாதுகாப்பைப் பலப் படுத்த மேலும் இரண்டு இராணுவ ரோந்துக் கப்பல்கள் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள் ளன.சபா கட லோரத் தீவுப் பகுதிக ளில் மலேசியாவின் துரித அதிர டிப்படைப் பிரிவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் தென் பிலிப்பைன்சி லிருந்து பட குகள் வந்து போகும் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக உடனடித் தகவல்களை பரிமாறிக்கொள்ள மேற்கண்ட மூன்று நாடுகளுடன் அணுக்கமான உறவை கொண் டிருப்பதாக டத்தோஸ்ரீ ஹிசா முடின் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்