மேடான், இந்தோனேசியா இங்குள்ள சுமத்ரா உத்தாரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மருத்துவ துறையில் கல்வி பயின்ற மலேசிய மாணவர்கள் இளம் மருத்துவர்களுக்கான பட்டம் பெற்றனர். இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 1200 மாணவர்கள் பட்டம் பெற்றனர். மருத்துவ துறையில் 450 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் மலேசிய மாணவர்களும் அடங்குவர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்கி பார்க்கவேண்டும் என்ற கனவு நனவாகியிருப்பதை மகிழ்ந்து வரவேற்றது அவர்களின் கண்களில் வெளிப்பட்டது. யோக கணபதி சிவநாதன் மருத்துவத் துறையில் இளம் மருத்துவருக்கான (Doctor Muda) பட்டம் பெற்றார். இவரை போன்று கூலிம் கெடாவைச் சேர்ந்த தினகரன் கார்த்திராசு, மோகனப் பிரியா ராஜேந்திரன், நவீன் ராமன் ஆகியோர் பட்டம் பெற்றனர். செப்பாங் சுங்கைபீலே முர்ஷிடா மஸ்தான், கோலா லம்பூர் பத்மசுந்தரி நரீஸ்குமார், பினாங்கு திவாகரன் சேகரன், துரை ராஜ் சந்திரசேகர், கே.எல்.சஞ்சனா கணபதி மகேஸ்வரி, வாணி ரவீந்திரன், துர்க்கா தேவி தம்பிராஜா, மலாக்கா நவீன்ராஜ் ராஜன், பரந்தாமன் சந்திரசேகர், தாப்பா தேவிகா ராஜேந்திரன், முகிழி முருகன் ஆகியோர் பட்டம் பெற்றவர்களில் அடங்குவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்