வரும் 27-5-2017 சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு குளுவாங் சுல்தான் அப்துல் ஜலில் இடைநிலைப்பள்ளியில் (SMK SAJ) நடைபெறும் தன் முனைப்பு சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்று பயனடைய மாணவர் களையும் பெற்றோர்களையும் அழைக்கின்றனர். குளுவாங் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு முற்றிலும் இலவசமாகும். 'தடம் மாறும் மாணவர்களை தடம் அறிய வைப் போம்' எனும் தலைப்பில் மலேசிய போலீஸ் கமிஷனர் டத்தோ தெய்வீகன் உரையாற்றுவார். அன்னார் எழுதிய 'வன்முறை வேண்டாம் தம்பி' எனும் நூலும் இந்நிகழ்வில் வெளியிடப்படும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் கிருஷ்ணசாமி 019-5545454 முரளி 016-7480329.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்