கோலாலம்பூர் குடியிருக்க ஒரு நிரந்தர வீடு இல்லாமல் பூச்சோங் முகிபா அடுக்கு மாடி பகுதியினை சேர்ந்த 49 வயது பரமேஸ் என்ற தனித்து வாழும் தாய் தவித்து வரு கிறார். வாடகை வீட்டில் எவ்வளவு காலம்தான் குடியிருப்பது. கோலாலம்பூர் மாநகர் மன்றம் அல்லது சம்பந்தப்பட்ட தரப்பு எங்களுக்கு ஏதாவது நிரந்தர வீட்டு வசதி செய்து கொடுத்தால் பெரும் நிம்மதியாக இருக்கும். எனக்கு லோகேஸ்வரன் என்ற 23 வயது மகன், மகள் ரோனி 12 வயது. மகன் ஆயிரம் வெள்ளி சம்பளத்தில் இருக்கிறார். எங்களைப் போன்ற ஏழை களுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் அல்லது வேறு எந்தவொரு தரப்பும் மலிவு விலை வீட்டிற்கு ஏற்பாடு செய்தால் பெரும் புண்ணியமாக இருக்கும். வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்வதற்கு உற்றார் உறவினர் அல்லது எவருமே முன் வரவில்லை. எல்லோரும் எங்களை கைவிட்டு விட்டார்கள். எங்களின் தொடர்பு எண். 014-2443312.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்