சர்ச்சைக்குரிய மதப்போதகர் டாக்டர் ஸாஹிருக்கு சவூதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடர்பில் இந்தியா வில் இவர் தேடப்பட்டு வரும் நபர். இவரை கைது செய்ய இண்டர்போல் அனைத்துலக போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் வண்ணம் ஸாஹிர் கடந்தாண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். இந்திய நாட்டு அமலாக்க அதிகாரிகள் ஸாஹிரின் கடப்பிதழை மீட்டுக் கொண்டனர். ஸாஹிருக்கு சவூதி அரேபியா கடப்பிதழ் வழங்கும் என்று மும்பை கடப்பிதழ் அலுவலகம் எதிர்பார்க்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு மலேசியா வில் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த மதப்போதகர் அண்மையில் மலேசியாவிற்கு வருகை புரிந்தது குறித்து ம.இ.கா. இளைஞர் பகுதி ஆவேச மடைந்தது. இவருக்கு எதிராக ம.இ.கா. இளைஞர் பகுதி பல்வேறு போலீஸ் புகார்களை செய்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்