img
img

பாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிர்நீத்த ஆசிரியை.
வியாழன் 18 மே 2017 15:54:23

img

ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது ஆசிரியர் மயங்கி விழுந்து சில மணி நேரத்தில் உயிரிழந்தார். இதனால் அப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டாம் சோகத்தில் முடிந்தது. நைசூரா முகமட் (வயது 43) என்ற அந்த ஆசிரியை ஒஷ்மான் தாலிப்-1 தேசிய ஆரம்பப்பள்ளியில் நிகழ்ச்சியின் போது தமக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக உடன் இருந்த ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவருக்கு அருகில் இருந்த ஆசிரியர்கள் முதலுதவி வழங்கினர். எனி னும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img