பூச்சோங், மே 12- சிலாங்கூர் மாநில அரசு சாரா அமைப்பு ஏற்பாடு செய்த கவிதை கூறும் போட்டியில் ஆக மொத்தம் 70 மாணவர் கள் பங்கேற்றனர். பூச் சோங், கின்றாரா தமிழ்ப்பள்ளி யைச் சேர்ந்த மாணவி மிஷாலினி முதல் நிலையில் வெற்றி பெற்றார். மல்டி மீடியா பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக நடைபெற்ற கவிதைப் போட்டி. பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி அமிர்தம். இதுபோன்ற கவிதைப் போட்டிகளில் கின்றாரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தது பெருமைக்குரிய விஷயமாகும் என்ற பள்ளித் தலைமையாசிரியர் ராஜகுமாரன் பெருமிதமாக குறிப்பிட்டார். பள்ளியின் சார்பாக மற்ற மாணவர்களும் சாதனை படைக்க முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்