(புத்ராஜெயா) ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, தெனாகா நேஷனல் நிர்வாகியும், ஒரு குத்தகையாளரும் எம்.ஏ.சி.சி. அதிகாரிகளால் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். அரசாங்க சார்பு நிறுவனமான தெனாகா வின் பணியாளரான அவர், கடந்த 2014-இல் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட கட்டட புதுப்பிப்பு பணிக்காக குத்தகையாளரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது என்று எம்.ஏ.சி.சி வட்டாரம் கூறியது. சுமார் 51 வயது பெண்ணான அக்குத்தகையாளர் அந்த புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இரு சந்தேகப் பேர்வழி களும் நேற்றுக் காலை 11 மணிக்கு எம்.ஏ.சி.சி அதிகாரிகளால் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டனர். புலனாய்வுகள் மேற் கொள்ளப்படுவதை முன்னிட்டு இருவரும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்