img
img

பிஎஸ்என்எல்.லில் அறிமுகம் செல்போன் அழைப்புகளை வீட்டு போனிலும் கேட்கும் வசதி
புதன் 15 ஜூன் 2016 14:39:21

img

சென்னை : பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் அறிவித்தார். இலவச வீட்டு சேவை என்ற திட்டத்தின் மூலம் அதை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை செல்போனில் பெற விரும்பாவிட்டால் வீட்டில் உள்ள லேண்ட் லைன் இணைப்பில் பெற முடியும். செல்போனில் பேசுவதை தவிர்க்கும் நபர்கள் வீட்டு இணைப்பில் பேசலாம். வீட்டு இணைப்புக்கு வரும் அழைப்புகள் அனைத்தும் செல்போன் போலவே தெள்ளத் தெளிவாக கேட்கும். வீட்டு அருகே சிக்னல் இல்லை என்று குறைபட தேவையில்லை. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. செல்போனில் இருந்து 4 வகையான வசதிகளை பெறமுடியும். கால் டைவர்ட், நீங்கள் பிசியாக இருக்கும் போது கால் டைவர்ட் ஆகும், உங்கள் செல்போனை ஆப் செய்து வைத்திருந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ கால் டைவர்ட் ஆகும், அழைப்பை கவனிக்காமல் இருந்தாலும் கால் டைவர்ட் ஆகும்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img