தைப்பேயிலிருந்து நேற்று முன் தினம் கோலாலம்பூர் பயணமான ஏர் ஆசியா எக்ஸ் விமானம் காற்றழுத்தத்தின் காரணமாக குலுங்கிய சம்பவத்தில் ஐந்து பயணிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அறிக்கை வழி ஏர் ஆசியா உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அந்த டி7 377 ரக விமானம் வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறங்கியதாக அது தெரிவித்தது. அதில் 291 பயணிகளும் 11 பணியாளர்களும் பயணம் செய்தனர். காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றனர். விமானம் குலுங்கிய சம்பவம் 1.45 நிமிட காணொளி வடிவில் நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்