img
img

முன்கூட்டிய வரி செலுத்த இன்று கடைசி நாள்
புதன் 15 ஜூன் 2016 14:28:35

img

தனிநபர்களுக்கான முன்கூட்டிய வரி செலுத்துவது வழக்கமாக செப்டம்பர் 15ஆக இருந்தது. இது கடந்த மத்திய பட்ஜெட்டில் ஜூன் 15 ஆக்கப்பட்டது. இதன்படி வரி செலுத்த வேண்டியவர்கள் முன்கூட்டிய வரி முதல் தவணை செலுத்த இன்று நடைசி நாள். இல்லாவிட்டால் மாதத்துக்கு ஒரு சதவீதம் தாமத கட்டணமாக வட்டி வசூலிக்கப்படும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img