'Malacca' என்று பயன்படுத்தப்பட்டு வந்த ஆங்கில சொல் இனி பயன்படுத்தப்படாது என்று மலாக்கா மாநில ஆட்சிக்குழு நேற்று முடிவு செய்துள்ளது. 'Melaka' என்ற மலாய் சொல் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோஸ்ரீ நாயிம் அபு பாக்கா தெரிவித்தார். மலாக்கா என்ற சொல் மலாய் மற்றும் ஆங்கில பயன்பாட்டில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்