(பினாங்கு) 2017ஆம் ஆண்டு அனைத்துலக புத்தாக்க வடிவமைப்பு ஆராய்ச்சி மாநாட்டில் (2017 Innovation Design Research International Simposi um) தென் செபராங் பிறை மாவட்டத்திலு ள்ள நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி தங்கப் பதக்கம் வென்றது. இப்பள்ளியைச் சேர்ந்த 5ஆம் ஆண்டு மாணவர்களான சுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இப்பதக்கத்தை வென்றனர். மறு சுழற்சிப் பிரிவில் கலந்து கொண்ட இவர்கள் எரித்த உமியை கல் மணலோடு சேர்த்து கற்களை தயாரித்து வடிவமைத்தனர். இதன் மூலம் சிமெண்டின் அளவு குறைக்கப்படுகிறது. தலைநகரிலுள்ள பிரபல தங்கும் விடுதியில் 23-25 ஏப்ரல் வரையில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற இவர்கள் தங்கப் பதக்கத்தையும் நற்சான்றி தழையும் தட்டிச் சென்றனர்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்