ஏப்ரல் மாதம் கடைசி வாரமாக எரிபொருள் விலைகள் குறைந்துள்ளன. பெட்ரோல் ரோன் 95-இன் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 காசு குறைந்து வெ.2.21 -ஐ அடைந்துள்ளது. கடந்த வாரம் இதன் விலை வெ.2.27 ஆகும். அதே சமயம் பெட்ரோல் ரோன் 97-இன் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 காசு குறைந்து உயர்ந்து வெ.2.49 -ஐ அடைந் துள்ளது. இதன் கடந்த வார விலை வெ.2.54 ஆகும். டீசல் விலையும் 7 காசு குறைந்துள்ளது. இவ்வாரம் லிட்டர் ஒன்றுக்கு அது வெ.2.14-ஆக விற்கப்படும். கடந்த வாரம் இது வெ.2.21 -ஆக விற்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை தொடங்கி மே 3 முதல் 26-ஆம் தேதி வரை இவ்விலைகள் அமலில் இருக்கும் என உள் நாட்டு வர்த்தக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்