அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இந்தியர் வளர்ச்சி பெருந்திட்ட வரைவில் (மலேசியன் இந்தியர் புளுபிரிண்ட்) இந்தியப் பெண்களுக்காக என்ன திட்டம் இருக்கிறது என்று பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டூ கேள்வி எழுப்பியுள்ளார். இந்த புதிய வரைவு திட்டத்தில், தனித்து வாழும் தாய்மார் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு தெளிவான ஒரு திட்டம் இல்லாதது வருத்த மளிக்கிறது என்றார் அவர். மலேசிய இந்திய சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்களே குறைந்த வருமானம் பெறுபவர்களாக உள்ளனர், அதிலும் தனித்து வாழும் தாய்மார்களே அதிகம். வேலையில்லா திண்டாட்டத்திலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண அந்த புளுபரிண்டில் ஒரு திட்டமும் இல்லை என்பது பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநியாயம் என்றார் கஸ்தூரி.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்