விண்வெளியில் உள்ள கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி மையம் புதிய கோள்களை கண்டறிந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அவர்கள் வேலையே அதுதானே என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. ஒன்று இரண்டல்ல. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளனர் என்பது சாதாரண விஷயமா என்ன? ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு. கண்டுபிடித்த கோள்களில் பல பாறைக்கோள்களாக உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு தாய்நிலம் உண்டா?‘‘பூமிக்கு வெளியே புதிய கோள்கள் இருப்பது பொதுவான ஒன்றுதான். பால்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் தனித்தனியே கிரகக் குடும்பங்கள் கொண்டுள்ளன.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்