சொத்து சந்தை நிலவரங்கள் பலவீனமாக உள்ள போதிலும் இங்கு வீட்டு விலைகள் ஆண்டுதோறும் 5.1 விழுக் காட்டு அளவில் மிதமாக அதி கரித்து வரு வதாக உலகளாவிய சொத்துடைமை ஆலோசனை சுயேச்சை நிறுவனமான நைட் பிராங் அதன் 2016ஆம் ஆண்டிற் கான உலகளாவிய குடியிருப்பு நக ரங்கள் அட்டவணை அறிக் கையில் கூறியுள்ளது. மாநகரின் பிரபல, வளர்ச்சி யடைந்த பகுதிகளில் குடியிருப்புச் சொத்துக்களின் விலை தாக்குப் பிடிக்கும் அளவில் மிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. எல்ஆர்டி, எம்ஆர்டி என மேம்பட்ட பயணத் தொடர்புள்ள பகுதிகளில் அவ்விலை அதிகரிப்பு வேகமடையும் என எதிர்பார்ப்பதாகவும் நைட் பிராங் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் சர்க்குணன் சுப்ரமணியம் அந்த அட்டவணை அறிக்கையில் கூறியுள்ளார். உலகளவிலான 150 முக்கிய நகரங்களின் வீட்டு விலை நில வரத்தை நைட் பிராங் ஆராய்ந் தது. அவற்றில் 47 நகரங்கள் ஆசிய பசிபிக் வட்டாரத்தைச் சார்ந்தவையாகும். 2016இல் உலகளவில் வீட்டு விலைகள் 6.6 விழுக்காட்டு அளவில் அதிகரித் திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -எப்எம்டி
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்