ஈரல் வளர்ச்சியில்லாமல் 6 மாதத்தில் பிறந்த தாட்சாயிணியின் மருத்துவ சிகிச்சைக்கு காஜாங் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வெ.2300 நன் கொடையாக திரட்டி வழங்கினர். நண்பன் செய்தியினை கண்ணுற்ற தாங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் தொடர்பு கொண்டுநிதி திரட்டி குழந்தையின் தொடர் சிகிச்சைக்கு இந்த நிதியினை வழங்கியதாக காஜாங் இந்து சங்கத்தைச் சேர்ந்த ராதா கூறினார். இந்த குழந்தையின் ஈரல் நன்கு வளர்ச்சி பெற4 முறை ஊசி செலுத்த வேண்டும் என்றும் ஓர் ஊசியின் விலை 3,600 வெள்ளிக்கும் மேல் வரும் என மருத் துவரின் பரிந்துரை செய்தியை நண்பன் விரிவாக வெளியிட்டிருந்ததை பார்த்த காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்த பல பொது மக்கள் தொடர்ந்து உதவி வரு வதற்கு தங்களது மனமார்ந்த நன்றியினை கூறினர் இக்குழந்தையின் குடும்பத்தினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்