வியாழன் 21, நவம்பர் 2019  
img
img

இந்திய மாணவி சாதனை! கேசுவதி சிறந்த மாணவியாகத் தேர்வு!
செவ்வாய் 18 ஏப்ரல் 2017 14:22:48

img

தைப்பிங்கில் சிறந்து விளங்கும் டிரிச்சர் மெத்தடிஸ் பெண்கள் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி கேசுவதி த/பெ குணாளன் சென்ற ஆண்டுக்கான 2016 சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு பெரிய வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு செய்யப்பட்டார். இப்பள்ளியில் 666 மாணவிகள் படிக்கின்றனர். மலாய் மாணவிகள் 292, சீன மாணவிகள் 157 இந்திய மாணவிகள் 192 இதர மாணவிகள் 25 பேர். தலை மையாசிரியர் தமதுரையில் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிறந்த தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் மேன்மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img