ஜொகூர் மாநிலத்தில் கள்ள எண் விற்பனை தொடர்பில் 67 மையங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார் 11 பெண்கள் உட்பட 68 பேரை கைது செய் தனர். இச்சோதனையில் 26 போலீஸ் அதிகாரிகளும் 94 போலீசாரும் ஈடுபட்டதாக ஜொகூர் மாநில குற்ற விசாரணை இலாகாவின் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாப் நேற்று தெரிவித்தார்.அச்சோதனையில் 65 தொலைபேசிகள் 75 அச்சு இயந்திரங்கள், கள்ள எண்களை எடுத்ததற்கான 6,159 வெள்ளி ரொக் கப் பணம் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. கைதான 68 பேரில் 11 பெண்கள் உட்பட 66 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அவர், மற்ற இருவர் வங்காள தேசம், இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்றும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்