img
img

சிறுமி லாரண்யா மரண விசாரணையில் நம்பிக்கை இல்லை!
செவ்வாய் 11 ஏப்ரல் 2017 16:49:33

img

நான்கு வயது சிறுமி லாரணியா வில்பெர்ட் மார்ச் 20 ஆம் தேதி கிள்ளான் பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்படு வதற்கு முன்னரே மரண மடைந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டதன் தொடர்பில் சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சுயேச்சை குழு தனது புலன் விசாரணையை அவசர அவசரமாக நடத்துகிறது என தாங்கள் சந்தேகிப்பதாக சிறுமியின் குடும்பத்தார் நேற்று கூறினர். சுயேச்சைக் குழுவுடன் திங்கட் கிழமை நடைபெறவிருக்கும் முதலாவது சந்திப்புக்கு வரும்படி ஞாயிற்றுக்கிழமை தனக்கு அழைப்பு வந்ததாக லாரணி யாவின் மாமா டேவிட் வெள்ளைச் சாமி கூறினார். சிறுமி இறந்த 20 நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்புக்கு அழைப்பு வந்திருக்கிறது. சந்தேகத்திற்கிடமான முறையில் சிறுமி மரண மடைந்திருப்பதாக குடும்பத்தினர் நம்புகின்றனர். சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விசாரணைக் குழுவிற்கும் இடையே நேற்று திங்கட்கிழமை காலை ஏறத்தாழ ஒன் றரை மணி நேரம் நீடித்தது. விசாரணைக் குழுவின் சார்பில் இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஏழு நிபுணர் கள் லாரணியா குடும்பத்தினரின் மனக் குறை களை செவிமடுத்தனர். இந்த சந்திப்பு ஷா ஆலமில் உள்ள விஸ்மா சன்வேயில் நடை பெற்றது. சந்திப்பு நடைபெறும் இடம் எச்டிஏர் ஆரிலிருந்து விஸ்மா சன்வேக்கு மாற்றப் பட் டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வாக்கில் குடும்பத் தாருக்கு தெரிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கப்படுமென சந்திப்பின் இறுதியில் கூறப்பட்டது. பினாங்கு மருத்துவமனை நிபுணர் டாக்டர் தியோ எய்க் ஹோவ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் சுயேச்சைக் குழுவில் செர்டாங் மருத்து வமனை யின் மூத்த பெண் மருத்துவர், எச்டிஆர்ஏ வாரிய உறுப்பினர், தடயவியல் பிரிவு நிபுணர்கள், குழந்தைகள் சிகிச்சைக்கான நிபுணர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சந்திப்பு அவசர அவசரமாக நடத்தப்பட்ட விதம் குறித்து டேவிட், லாரணியாவின் தாயார் பி.பிரேம்ஸ்ரீ, நம்பிக்கை அமைப்பின் தலைவர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர். எனக்கு திருப்தி இல்லை. லாரணியா இறந்து 20 நாட்கள் ஆகின்றன. அவர்கள் இப்போது தான் ஒரு சுயேச்சை புலன் விசாரணைக் குழுவை அமைத்து இருக்கிறார்கள். இது ஒரு சுயேச் சைக் குழு என கூறப்பட்ட போதிலும் இந்தக் குழு சுகாதார அமைச்சின் கீழே செயல் படுகிறது. இந்த விசாரணை குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில்தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக விசாரணைக் குழுவின் தலைவர் டாக்டர் தியோ ஏய்க் ஹோவ் எங்களிடம் கூறினார். திங்கட்கிழமை மாலை 4 மணிக்குள் பதிலளிக்கப்படு மென அவர்கள் எங்களிடம் கூறுகின்றனர்.சம்பவம் நிகழ்ந்து 20 நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர் களால் 3 அல்லது 4 மணி நேரத்தில் பதிலளிக்க முடியுமா?எப்படி என எனக்கே புரிய வில்லை. நிச்சயமாக பதில் மனநிறைவளிக்கும் வகையில் இருக் காது என்று டேவிட் கூறினார். இதுவரை நடந்த விசாரணையில் தனக்கு மனநிறைவு இல்லை என்று பிரேம்ஸ்ரீயும் பெரித்தா டெய்லியிடம் கூறினார். நான்கு வயது சிறுமி லாரணியா வில்பெர்ட் மார்ச் 20 ஆம் தேதி கிள்ளான் பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்படு வதற்கு முன்னரே மரண மடைந்து விட்டதாக தெரிவிக்கப் பட்டதன் தொடர்பில் சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சுயேச்சை குழு தனது புலன் விசாரணையை அவசர அவசரமாக நடத்துகிறது என தாங்கள் சந்தேகிப்பதாக சிறுமியின் குடும்பத்தார் நேற்று கூறினர். சுயேச்சைக் குழுவுடன் திங்கட் கிழமை நடைபெறவிருக்கும் முதலாவது சந்திப்புக்கு வரும்படி ஞாயிற்றுக்கிழமை தனக்கு அழைப்பு வந்ததாக லாரணி யாவின் மாமா டேவிட் வெள்ளைச் சாமி கூறினார். சிறுமி இறந்த 20 நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்புக்கு அழைப்பு வந்திருக்கிறது. சந்தேகத்திற்கிட மான முறையில் சிறுமி மரண மடைந்திருப்பதாக குடும்பத்தினர் நம்புகின்றனர். சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விசாரணைக் குழுவிற்கும் இடையே நேற்று திங்கட்கிழமை காலை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நீடித்தது. விசாரணைக் குழுவின் சார்பில் இச்சந்திப்பில் கலந்து கொண்ட ஏழு நிபுணர்கள் லாரணியா குடும்பத்தினரின் மனக் குறைகளை செவிமடுத்தனர். இந்த சந்திப்பு ஷா ஆலமில் உள்ள விஸ்மா சன்வேயில் நடை பெற்றது. சந்திப்பு நடைபெறும் இடம் எச்டிஏர் ஆரிலிருந்து விஸ்மா சன்வேக்கு மாற்றப்பட் டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வாக்கில் குடும்பத் தாருக்கு தெரிவிக்கப்பட்டது. திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கப்படுமென சந்திப்பின் இறுதியில் கூறப்பட்டது. பினாங்கு மருத்துவமனை நிபுணர் டாக்டர் தியோ எய்க் ஹோவ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் சுயேச்சைக் குழுவில் செர்டாங் மருத்துவமனையின் மூத்த பெண் மருத்துவர், எச்டிஆர்ஏ வாரிய உறுப்பினர், தடயவியல் பிரிவு நிபுணர்கள், குழந்தைகள் சிகிச்சைக்கான நிபுணர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சந்திப்பு அவசர அவசரமாக நடத்தப்பட்ட விதம் குறித்து டேவிட், லாரணியாவின் தாயார் பி.பிரேம்ஸ்ரீ, நம்பிக்கை அமைப்பின் தலைவர் ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.எனக்கு திருப்தி இல்லை. லாரணியா இறந்து 20 நாட்கள் ஆகின்றன. அவர்கள் இப்போது தான் ஒரு சுயேச்சை புலன் விசாரணைக் குழுவை அமைத்து இருக்கிறார்கள். இது ஒரு சுயேச் சைக் குழு என கூறப்பட்ட போதிலும் இந்தக் குழு சுகாதார அமைச்சின் கீழே செயல் படுகிறது. இந்த விசாரணை குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில்தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக விசாரணைக் குழுவின் தலைவர் டாக்டர் தியோ ஏய்க் ஹோவ் எங்களிடம் கூறினார்.திங்கட்கிழமை மாலை 4 மணிக்குள் பதிலளிக்கப்படு மென அவர்கள் எங்களிடம் கூறுகின்றனர்.சம்பவம் நிகழ்ந்து 20 நாட்கள் ஆகின்றன. ஆனால், அவர்களால் 3 அல்லது 4 மணி நேரத்தில் பதிலளிக்க முடியுமா? எப்படி என எனக்கே புரிய வில்லை. நிச்சயமாக பதில் மனநிறைவளிக்கும் வகையில் இருக்காது என்று டேவிட் கூறினார்.இதுவரை நடந்த விசாரணையில் தனக்கு மனநிறைவு இல்லை என்று பிரேம்ஸ்ரீயும் பெரித்தா டெய்லியிடம் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img