அடுத்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு முதல் 20 காசு வரையில் உயரும் சாத்தியம் உள்ளது என்று பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி ஆரூடம் கூறியுள்ளார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அறிவிக்கப்படும் பெட்ரோல் விலை ஏற்றம் - இறக்கமாக இருந்து கொண்டு இருக் கிறது. அதற்கான உதவித் தொகையை மறுபடியும் வழங்கு வதற்கு அரசாங்கம் தயாராக இல் லாததே இதற்கான காரணமாகும். அடுத்த வாரம் பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு 10 காசு முதல் 20 காசு வரையில் உயரும் சாத்தியம் உள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம் - இறக்கம் உல களாவிய சந்தையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை சிரியாவில் இராணுவ விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக் கில் தற்போது கடுமையான நெருக்கடியும் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த வாரம் பெட்ரோல் விலை உயர்வது திண்ணம் என்கிறார் ரபிஸி.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்