சுல்தானா அமினா மருத்துவமனையிலிருந்து தாதி ஒருவர் கடத்தப்பட்டார் என்ற கூற்றினை போலீசார் மறுத்தனர். அந்த தாதியர் தனது முன் னாள் காதல னுடன் தாமாகவே சென்று விட்டார் என்று தொடக்கக்கட்ட புலனாய்வுகள் தெரிவிப்பதாக ஜொகூர் போலீஸ்துறை தலைமை கமிஷனர் டத்தோஸ்ரீ வான் அகமது நஜ்முடின் தெரிவித்தார். இந்த தாதியர் காணாமல் போய் விட்டார் என்று இவரின் சகோதரர் மார்ச் 30ஆம் தேதியன்று போலீசில் புகார் செய்தார். இந்த முன்னாள் காதலனின் வயது 30 என்றும் இந்த ஆடவர் யார் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். ஆறு நாட்களுக்கு முன்பு இரண்டு ஆடவர்கள் தாதியரை மருத்துவ மனையிலிருந்து கடத்தி விட்டார்கள் என்று வாட்ஸ்ஆப்பில் பரவலாக செய்தி வலம் வந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்